ஒரே வேலை ஒரே ஊதியம்

img

ஒரே வேலை ஒரே ஊதியம் எப்போது? - எஸ்.கவிவர்மன் சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்

அதிகாலை துவங்கி 9 மணிவரை அனைத்து பேருந்து நிறுத்தங்களும் வண்ணமயமாகும். பட்டாம் பூச்சிகள் போல படபடத்துக்கொண்டு வேலைத்தளங்களுக்கு பயணிக்கும் பெண்களின் கூட்டத்தை பேருந்துகள் நிரப்பிக்கொள்ளும்